சனி, 20 டிசம்பர், 2025

குண்டுச்சட்டியுக்குள் குதிரை ஓட்டும் தனிக்காட்டு ராசாக்கள்!

https://www.thaarakam.com/news/7f9b589a-eaac-4690-97fd-2856006f1e51 

குண்டுச்சட்டியுக்குள் குதிரை ஓட்டும் தனிக்காட்டு ராசாக்கள்!

breaking

வெளிநாட்டிலில் இருந்து கொண்டு தனிக்காட்டு ராசா அரசியல் செய்பவர்கள் திருமிகு கயேந்திரகுமார் அவர்கள் இருந்தாலும் குற்றம், நின்றாலும் குற்றம், படுத்தாலும் குற்றம் என குற்றி முறிகின்ற கருத்துக்களை தொடர்ச்சியாக செய்துவருகின்றார்கள் முதலில் வெளிநாடுகளில் இவர்களின் பின்னணி எப்படி இயங்குகின்றது என்பதனை ஒரு முறை புரட்டி படித்து விட்டு தொடர்வோம்.

இந்த நபர்கள் 2009 இற்கு முதல் தமிழீழத்தேசியத்தலைவரின் கட்டமைப்புக்குள் இருந்து பணிசெய்துவிட்டு 2009 இற்கு பின் அதே கட்டமைப்புகளுக்கு சேறு அள்ளி வீசிவிட்டு தனிக்காட்டு ராசா அரசியலை அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் செய்து வருகின்றார்கள் குறிப்பாக இவர்களது அரசியல் சமூக ஊடகங்களை கடந்து போகமுடியாத முட அரசியலாக முடங்கிக்கிடக்கின்றதே தவிர வினைத்திறனாக எதுவுமே இல்லை

இந்த நிலையில் தமிழீழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் 2009 இல் முள்ளிவாய்காலில் நடைபெற்ற தமிழின அழிப்போடு அமைதியாகியதற்கு பிற்பாடு, கடந்த 16 ஆண்டுகளாக தமிழினத்திற்காக விட்டுக்கொடுக்காத அரசியலையும் களச்செயற்பாடுகளையும் செய்து வருகின்ற திருமிகு கயேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை, நலிவடையச்செய்வதற்கான செயற்பாடுகளை எதிரிகளும் அதன் உதிரிகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்துவருகின்றர்கள்,  அதற்கு பிரதான காரணம் அவர்கள் தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அரசியலை வென்றாகவேண்டும் என்ற உறுதியோடு பயணித்து வருகின்றமை.

தாயகத்தில் 6ஆம் திருத்த சட்டத்துக்குள் இருந்து தமிழ்மக்களின் அரசியலை துணிகரமாக முன்னெடுக்கும் சக்தியாக இயங்கிக்கொண்டிருப்பவர்களை, தமிழீழத்தை 6ஆம் திருத்த சட்டத்துக்கு பயந்து கேட்காமல் கூட்டாட்சி அரசியலை கேட்கின்றார்கள் என தனிக்காட்டு ராசாக்கள் புலத்திலிருந்து புலம்பிக்கொண்டிருப்பதை பார்ககமுடிகின்றது.

சரி இந்த தனிக்காட்டு ராசாக்கள் இங்குள்ள ஊடகங்களில் ஒப்பாரி வைக்காமல் தங்களின் வெளிநாட்டு பிரயா உரிமையை கிழித்தெறிந்துவிட்டு தாயகத்துக்கு சென்று தமிழீழக்கோரிக்கையை முன்வைத்து போராடவேண்டியதுதானே அதைவிடுத்து அடுத்தவனை பந்தையம் கட்டி தொடர்ந்தும் விளையாடுவதுதான் உங்களின் போராட்டமா?

வெளிநாட்டில் இருந்து கொண்டு ஊடகங்களில் ஒப்பாரி வைத்துவிட்டு ஆண்டுக்கொருமுறை பண்பாட்டு நிகழ்வு செய்துவிட்டு  தமிழீழத்தை அடையமுடியுமா?

தேசியத்தலைவர் முப்படை கட்டி பெரும் பலத்தோடு போராடினார் அந்த பலத்தில் நின்று தமிழ் மக்களின் நிரந்தரத்தீர்வு தமிழீழம் என்று உறுதியோடு போராடினார்.

இன்று எங்களிடம் என்ன பலம் இருக்கின்றது ஆயுதபலம் உண்டா? இல்லை, அரசியல் பலம் உண்டா? இல்லை, இருகின்ற அரசியல் பலத்தினையும் எதிரியானவன் சிதைத்து சின்னாபின்னமாக்கி தனது பின்னங்காலைத் தடவித்திரியும் அரசியல் வியாதிகளாக உருவாக்கிவிட்டிருக்கின்றான்.

இப்படிப்பட்ட அவலச்சூழலில் தமிழினத்தின் அரசியலை 6ஆம் திருத்தச்சட்டத்துக்குள் இருந்துகொண்டு சாதுரியமாக நகர்த்தி வருகின்ற ஒரே தரப்பாக எஞ்சி இருப்பது கயேந்திரகுமார் அணி மட்டும்தான்.

இந்த நிலையில்தான் ஒற்றையாட்சிக்குள் தமிழ்மக்களை நிரந்தர அடிமைகளாக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக தாயகத்தில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும்  முயற்சியை முன்னெடுத்தார் திருமிகு கயேந்திரகுமார் அவர்கள், ஆனால் அடிவருடி அரசியலில் பழக்கப்பட்டவர்கள் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற, தமிழக தொப்புள்கொடி உறவுகளின் அரசியல் கட்சிகளோடு பேச்சுக்களை முன்னெடுத்து தமிழ் மக்கள் அரசியல் ரீதியா எதிர்கொள்ளப்போகும்  ஆபத்திற்கு அணைகட்ட முயற்சிக்கின்றார்.

ஆனால் தனிக்காட்டு ராசாக்கள் இதற்கும் தடைகற்களாய் இருப்பதை பார்க்கமுடிகின்றது, கடந்த கால கசப்பபுணர்வை மறந்து கைகுலுக்குகின்றார்கள் என சங்கு ஊதுகின்ற இவர்கள் ஒன்றைக்கவனிக்கவேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்களோடு பேசினால் மட்டுமே அரசியல் தேர் நகரும், அதை விடுத்து குண்டு சட்டிக்குள் குதிரை ஒடிக்கொண்டிருந்தால்

எமை அழித்தவன் தாயகத்தில் அரசியலை வென்று தமிழ் மக்களை நிரந்தர அரசியல் அடிமைகளாக்கிவிடுவான் அப்போதும் உங்களால் குண்டு சட்டியுக்குள் குதிரைதான் ஒட்டமுடியும்.

தமிழீழம் என்பது இறுதி இலக்கு அதற்கு ஏதுவான சூழல் உருவாக்குவதற்கான  அரசியல் நகர்வுகள் உருவாக்கப்படாமல் எப்படி அந்த இலக்கை வெல்ல முடியும.

-தமிழன்-

செவ்வாய், 9 டிசம்பர், 2025

யோ.செ.யோகி அவர்கள் கூறியது.

யோ.செ.யோகி அவர்கள் கூறியது.

https://www.thaarakam.com/news/44e65758-3afd-41eb-96c4-ab76665ccaec 

புராஜெக்ட் 'பீக்கான் திட்டம்' குறித்து அன்றே கூறிய யோ.செ.யோகி - காணொளி

breaking

புராஜெக்ட்பீக்கான் - தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க 2005 ம் ஆண்டு மேற்குலகம் போட்ட திட்டம். சிங்கள அரசு மற்றும் புலிகள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை மூலம் புலிகளை அழித்தொழித்து அமைதி ஏற்படுத்த 2005ல் புராஜெக்ட் பீகான் என்ற ரகசியத் திட்டம் தீட்டப்பட்டது. 2006 மே தினத்தில் ஆரம்பித்து 2009 மே தினத்தில் ராணுவ நடவடிக்கையை முடிக்க வேண்டும். அடுத்த இரண்டாண்டுகள் துப்புரவுப் பணி.

.இத்திட்டம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப்பொறுப்பாளர் யோ.செ.யோகி அவர்கள் கூறியது.

வெள்ளி, 28 நவம்பர், 2025

தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் பேரெழுச்சி பெற்ற தமிழீழம் பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 28 Nov, 2025

https://www.thaarakam.com/news/3c36ba8e-688f-43ab-a679-f3a4933acbb0 

தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் பேரெழுச்சி பெற்ற தமிழீழம்

breaking

தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் பேரெழுச்சி பெற்ற தமிழீழம்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள், 2025 நவம்பர் 27 அன்று எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது.

தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு பண்டிவிரிச்சானில் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொது மக்கள் என பெருமளவு மக்கள் திரண்டு, உயரிய இலட்சியத்திற்காகத் தங்களின் இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்குத் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் தரவை துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !

மிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் வடமராட்சி கிழக்கு உடுத்துறை  துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள்   உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

கோப்பாய் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்

தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு கோப்பாயில் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் கொடிகாமம் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள்   உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

சாம்பூர் , ஆலங்குளத்தில் நடைபெற்ற நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி கொண்டு தேசத்தின் விடிவு ஒன்றையே தம் கனவாக்கி அதனை நனவாக்க உயிர் விதைத்துச் சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.

ஆயிரம் ஆயிரமாய் எங்கள் இனத்தின் சுதந்திரச் சுடரொளியாய் ஒளி வீசி நிற்கும் மானமாமறவர்களை நினைவுகூரும் உன்னதமான நன்நாள்  நவம்பர் 27  இந்நாள்     சாம்பூர் , ஆலங்குளத்தில் மாவீரர்  துயிலுமில்லத்தில்  நடைபெற்றது  இந்நிகழ்வில்   கஜேந்திரக்குமார்   எம்.பி மற்றும் தமிழ் மக்கள் பங்கெடுத்திருந்தனர்

விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் ஏற்றப்பட்ட தீபங்கள்!

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன.

கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு இரணைப்பாலை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு- ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் மத்தியில் முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம் பெற்றது.

கொட்டும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டியடி துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு இன்று (27.11.2025) சிறப்புற இடம்பெற்றுள்ளது.

கனகபுரம் துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு மக்கள் பேரெழுச்சி

பண்டிவிரிச்சானில் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள், 2025 நவம்பர் 27 அன்று எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது.

தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு பண்டிவிரிச்சானில் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொது மக்கள் என பெருமளவு மக்கள் திரண்டு, உயரிய இலட்சியத்திற்காகத் தங்களின் இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்குத் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 1
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 2
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 3

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 4

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் தரவை துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 5
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 6
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 7

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !

மிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 8
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 9
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 10

வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் வடமராட்சி கிழக்கு உடுத்துறை  துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள்   உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 11
மாவீரர்களை நினைவேந்த தயாராகும் வடமராட்சி உடுத்துறை துயிலும் இல்லம் | Vadamarachchi Uduthurai Maaveerar House

மாவீரர்களை நினைவேந்த தயாராகும் வடமராட்சி உடுத்துறை துயிலும் இல்லம் | Vadamarachchi Uduthurai Maaveerar House

கோப்பாய் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள், 2025 நவம்பர் 27 அன்று எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது.

தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு கோப்பாயில் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொது மக்கள் என பெருமளவு மக்கள் திரண்டு, உயரிய இலட்சியத்திற்காகத் தங்களின் இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்குத் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 12
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 13
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 14
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 15
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 16

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 17

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் கொடிகாமம் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள்   உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 18
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 19
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 20
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 21
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 22
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 23

சாம்பூர் , ஆலங்குளத்தில் நடைபெற்ற நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி கொண்டு தேசத்தின் விடிவு ஒன்றையே தம் கனவாக்கி அதனை நனவாக்க உயிர் விதைத்துச் சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.

ஆயிரம் ஆயிரமாய் எங்கள் இனத்தின் சுதந்திரச் சுடரொளியாய் ஒளி வீசி நிற்கும் மானமாமறவர்களை நினைவுகூரும் உன்னதமான நன்நாள்  நவம்பர் 27  இந்நாள்     சாம்பூர் , ஆலங்குளத்தில் மாவீரர்  துயிலுமில்லத்தில்  நடைபெற்றது  இந்நிகழ்வில்   கஜேந்திரக்குமார்   எம்.பி மற்றும் தமிழ் மக்கள் பங்கெடுத்திருந்தனர்

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 24
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 25
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 26
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 27
தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 28

விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் ஏற்றப்பட்ட தீபங்கள்!

Gallery
Gallery

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 29

கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு இரணைப்பாலை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 30

கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு- ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 31

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் மத்தியில் முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம் பெற்றது.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 32

கொட்டும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள்

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 33

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டியடி துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு இன்று (27.11.2025) சிறப்புற இடம்பெற்றுள்ளது.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 34

கனகபுரம் துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு மக்கள் பேரெழுச்சி

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்! 35