https://www.thaarakam.com/news/3c36ba8e-688f-43ab-a679-f3a4933acbb0

தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் பேரெழுச்சி பெற்ற தமிழீழம்
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள், 2025 நவம்பர் 27 அன்று எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது.
தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு பண்டிவிரிச்சானில் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொது மக்கள் என பெருமளவு மக்கள் திரண்டு, உயரிய இலட்சியத்திற்காகத் தங்களின் இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்குத் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் தரவை துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !
மிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

கோப்பாய் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்

தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு கோப்பாயில் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் கொடிகாமம் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.

சாம்பூர் , ஆலங்குளத்தில் நடைபெற்ற நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி கொண்டு தேசத்தின் விடிவு ஒன்றையே தம் கனவாக்கி அதனை நனவாக்க உயிர் விதைத்துச் சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.
ஆயிரம் ஆயிரமாய் எங்கள் இனத்தின் சுதந்திரச் சுடரொளியாய் ஒளி வீசி நிற்கும் மானமாமறவர்களை நினைவுகூரும் உன்னதமான நன்நாள் நவம்பர் 27 இந்நாள் சாம்பூர் , ஆலங்குளத்தில் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் கஜேந்திரக்குமார் எம்.பி மற்றும் தமிழ் மக்கள் பங்கெடுத்திருந்தனர்

விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் ஏற்றப்பட்ட தீபங்கள்!

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன.

கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு இரணைப்பாலை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு- ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் மத்தியில் முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம் பெற்றது.

கொட்டும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டியடி துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு இன்று (27.11.2025) சிறப்புற இடம்பெற்றுள்ளது.

கனகபுரம் துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு மக்கள் பேரெழுச்சி
பண்டிவிரிச்சானில் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக