https://www.thaarakam.com/news/e8f4a48e-1971-4840-bd4b-aa889c70379b
திலீபன் அவர்களின் திருவுருவப்பட ஊர்தி பவனி நாவாந்துறையை வந்தடைந்தது !

வடதமிழீழம் ;-
பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி, சிறிலங்காப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளுக்கு மத்தியில் மக்கள் வணக்கத்திற்காக தனது எழுச்சிப் பயணத்தை அம்பாறையில் ஆரம்பித்துள்ளது.இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியோடு தியாக தீபத்திற்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளின் 10 ஆம் நாளில், தியாக தீபன் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி யாழ் வேலணை மற்றும் ஊர்காவற்துறை மக்கள் மக்கள் தியாக தீபத்திற்கு உணர்வெழுச்யோடு வணக்கம் செலுத்திவருகிறார்கள்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக